உலகத் திரை ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் ஹாலிவுட் திரைப்படங்களின் ட்ரெய்லர்கள்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கும் அலிடா: பேட்டில் ஏஞ்சல் (ALITA: BATTLE ANGEL)
மனோஜ் நைட் சியாமளன் இயக்கிய ‘க்ளாஸ்’ (Glass)
மேலும் இந்த ஆண்டின் பிற்பாதி (2018) மற்றும் அடுத்த ஆண்டின் (2019) தொடக்கத்தில் வெளிவரவிருக்கும் பேண்டஸி ஜானரில் எடுக்கப்பட்ட 15 படங்களின் ட்ரெய்லர்கள் இவை.