சின்னத்திரையில் 'செம்பருத்தி' படைத்த வரலாறு: தொலைக்காட்சியின் முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி
ஒரு தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருக்கும்போதே முடிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மனங்களில் நிலைக்கும்.
சின்னத் திரையில் செம்பருத்தி படைத்த வரலாறு: தொலைக்காட்சியின் முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி









