மறுபடியும் முதல்ல இருந்தா! ..மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் செம்பருத்தி!
செம்பருத்தி தொடரின் தற்போதைய கதையைப் பார்த்தால், மீண்டும் முதலில் இருந்து ஒளிபரப்பாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் செம்பருத்தி!









