ரஜினி படக் கதையாக மாறும் செம்பருத்தி: ரசிகர்களைத் தக்கவைக்கும் முயற்சியா?
செம்பருத்தி தொடரின் தற்போதைய காட்சிகள் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 'முத்து' திரைப்படத்தின் கதையைத் தழுவியுள்ளது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேலி செய்யத் தொடங்கியுள்ளனர்.

ரஜினி படக் கதையாக மாறும் செம்பருத்தி











