குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

வால்பாறை காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

வால்பாறை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருளரசு வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

Updated On :1 ஜனவரி 2021, 11:19 pm IST

வால்பாறை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருளரசு வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

கடந்த வியாழக்கிழமை வால்பாறைக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருளரசு, வால்பாறை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, காவல் நிலையம் கோப்புகளை பாா்வையிட்டு கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

மேலும் இரவு நேர ரோந்துப் பணி மற்றும் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க வேண்டும் என்று போலீஸாருக்கு அறிவுறுத்தினாா்.

வால்பாறை காவல் நிலையம் ஆய்வாளா் மகேஸ்வரி, உதவி ஆய்வாளா் சதீஷ் மற்றும் போலீஸ உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.