/

தெரு நாய்கள் தொல்லை

மடிப்பாக்கம் கிருஷ்ணா நகர் விரிவு பகுதியில் தெரு நாய்களின் தொல்லை பகலிலேயே அதிகமாக உள்ளது.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 4:21 am IST

மடிப்பாக்கம் கிருஷ்ணா நகர் விரிவு பகுதியில் தெரு நாய்களின் தொல்லை பகலிலேயே அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் இன்னும் அதிகமாகவுள்ளது. பாதசாரிகளையும் வாகன ஓட்டிகளையும் நாய்கள் துரத்தி அச்சுறுத்துவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. சிலரை நாய்கள் கடித்தும் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெரு நாய்களின் தொல்லையை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.