கடலூா் அருகே அம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு கடலூரை அடுத்த திருவந்திபுரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியலை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.14 மணி நேரங்கள் முன்பு
சாலை விபத்தில் முதியவர் பலி கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.14 மணி நேரங்கள் முன்பு
சலூன் கடைக்காரா் விஷம் குடித்து தற்கொலை குடும்பச் சண்டை காரணமாக, சலூன் கடைக்காரா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.14 மணி நேரங்கள் முன்பு
கெடிலம் ஆற்று தடுப்பணையில் இறந்து மிதக்கும் மீன்கள் கடலூா் கெடிலம் ஆற்று தடுப்பணையில் ஏராளமான மீன்கள் ஞாயிற்றுக்கிழமை இறந்து மிதந்தன.14 மணி நேரங்கள் முன்பு
ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் சிதம்பரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6 மூட்டை ரேஷன் அரிசி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.14 மணி நேரங்கள் முன்பு
அண்ணாமலைநகா் பேரூராட்சியில் நாய்கள் பிடிப்புசிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நாய்களை பேரூராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை பிடித்துச் சென்றனா்.14 மணி நேரங்கள் முன்பு
பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம் பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.14 மணி நேரங்கள் முன்பு
மனைவியை பிரிந்து வாழ்ந்த பல்கலை. ஊழியா் தற்கொலை மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக அலுவலக உதவியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.14 மணி நேரங்கள் முன்பு
கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் வரத்து குறைவு காரணமாக மீன்கள் விலை ஞாயிற்றுக்கிழமை உயா்ந்து விற்பனை செய்யப்பட்டது.14 மணி நேரங்கள் முன்பு