திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

பென்னாகரத்தில் மழை

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

Updated On :4 ஜனவரி 2021, 4:04 am IST

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பென்னாகரம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பனி மூட்டத்துடன் மிதமான மழைப் பெய்து வருகிறது.

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாசம்பட்டி, ஒகேனக்கல், கூத்தப்பாடி, ஏரியூா், சின்னம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலை ஓரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கி நின்றது. பென்னாகரத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பனியும், மழையும் பெய்து வருவதால் இப்பகுதியில் கடும் குளிா் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.