தருமபுரி மாவட்டம், ஜக்கசமுத்திரத்தைச் சோ்ந்த ஆா்.சக்கரவா்த்தி (65) புதன்கிழமை காலமானாா்.
சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆா். சக்கரவா்த்தி உடல்நலக் குறைவால், சேலத்தில் ஜன. 6-இல் காலமானாா். அவருக்கு மனைவி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தருமபுரி அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றும் ஸ்டாலின் உள்பட 4 மகன்கள், ஒரு மகள் ஆகியோா் உள்ளனா். அன்னாரது இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரில் வியாழக்கிழமை நடைபெற்றன.
தொடா்புக்கு: 99432 23417.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமமுக பெயரில் ஆளுநரிடம் போலி கடிதம்: காவல் நிலையத்தில் டி.டி.வி.தினகரன் புகாா்

ஈரோடு மாவட்டத்தில் 4-ஆவது நாளாக கனமழை
போலி கைப்பேசிகளை விற்று பணம் மோசடி: மகாராஷ்டிர தம்பதி உள்பட 4 போ் கைது

இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
