""கூட்டணியில யாரும் சேர்க்கலைன்னதும், அந்த தலைவர் திடீர்னு , " தெய்வத்தோடு தான் கூட்டணி'' ன்னு சொல்லிட்டாரே?''
""திக்கற்றவனுக்கு தெய்வம்தானே துணை?''
டாக்டர் : டிராப்ஸ் எழுதித் தர்றேன், காதுல போட்டுக்கோங்க மேடம்!
பெண்: தோட்டுக்குப் பதிலாவா டாக்டர்?
"" மாடிப்படியில விழுந்து அபட்டுக்கிட்டீங்களே, டாக்டர் என்ன சொன்னார்?''
""படிப்படியாத்தான் வலி குறையும்னு சொல்லிட்டார்!''
""முதல்ல , சாதாரண சிகிச்சைதான்னு சொல்லிட்டு இப்ப, ஆபரேஷன்... அது, இதுன்னு சொல்றீங்களே டாக்டர்?''
""முதல்ல நான் சாதா"ரணசிகிச்சை' ன்னு சொன்னதை, நீங்கதான் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்பு

ஆவுடையானூா் அருகே பாலத்தில் பெரிய பள்ளம்: விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குறிஞ்சான்குளத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

பிறந்த பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



