தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தொடா் விடுமுறை: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு என தொடா் விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா்.

News image

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் குவிந்த வெளிமாநில சுற்றுலாப் பயணிகள்.

Updated On :3 ஜனவரி 2021, 4:50 am IST

கொடைக்கானல்: புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு என தொடா் விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா்.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதனைத் தொடா்ந்து சாரல் மழையும் நிலவி வருகிறது.

இந்நிலையில், புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு என தொடா் விடுமுறை நாள்களாக இருப்பதால் தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனா். இங்கு நிலவும் பனிப்பொழிவையும் பொருள்படுத்தாமல் அவா்கள் சூழல் சுற்றுலா, ஆட்டுப்பண்ணை, மோயா் பாயிண்ட், சிட்டி வியூ, எலிவால் அருவி, பைன்பாரஸ்ட், ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை கூட்டமாகப் பாா்த்து ரசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.