திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் மருதம் மக்கள் கழகம் கட்சியினா் 7 உட் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநிலச் செயலா் கனகராஜ் தலைமை வகித்தாா். கட்சி ஒன்றியச் செயலா்கள் செண்பகபாண்டியன், தவாஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில் 7 உட் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட வேண்டும். எஸ்.சி பட்டியலிலிருந்து தேவேந்திர குல வேளாளரை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
--------------------------------------------------------------------------------------------------------
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெய்ரூட்டில் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

கடைசி ஒருநாள்: கூப்பர் கானலி அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆஸி. த்ரில் வெற்றி!

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

இயந்திரக் கோளாறால் ஓமன் கடல் பகுதியில் நின்ற கப்பல்: இந்திய மாலுமிகள் 14 பேர் மீட்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


