கொடைக்கானல் அருகே புனித வனத்து சின்னப்பா் குருசடியில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கீழ்மலைப் பகுதியான வத்தலகுண்டு மலைச்சாலையில் பழைமையான புனித வனத்து சின்னப்பா் குருசடி உள்ளது. இங்கு மும்மதத்தைச் சோ்ந்தவா்களும் ஆண்டுதோறும் வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், கொடைக்கானல் பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த அருட்பணியாளா்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல், பெருமாள்மலை, மச்சூா், வடகவுஞ்சி, பேத்துப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெய்ரூட்டில் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

கடைசி ஒருநாள்: கூப்பர் கானலி அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆஸி. த்ரில் வெற்றி!

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

இயந்திரக் கோளாறால் ஓமன் கடல் பகுதியில் நின்ற கப்பல்: இந்திய மாலுமிகள் 14 பேர் மீட்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


