வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்துள்ளது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
வாக்காளர் பட்டியல் தவறில்லாமல் இருக்க வேண்டியது தேர்தலின் அடிப்படைத் தேவை. அதற்கான முயற்சியே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி.










