புதுவையில் ஆட்சியைத் தக்கவைக்கிறதா என்.ஆர். காங்கிரஸ்? கருத்துக் கணிப்பு!புதுவை மாநிலத்தில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு.3 மணி நேரங்கள் முன்பு
சித்ரா பெளர்ணமி! விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்கள்!சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பற்றி...6 மணி நேரங்கள் முன்பு
கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்பு!!கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது குறித்து... 11 மணி நேரங்கள் முன்பு
கோடை வெயிலின் தாக்கத்தினால் வெம்பி அழுகும் தா்பூசணிகள்: விவசாயிகள் வேதனைசங்கராபுரம் அருகே கிடங்கன் பாண்டலம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள தா்பூசணி பழங்கள் கோடை வெயிலின் தாக்கத்தினால் வெம்பி அழுகும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். 21 மணி நேரங்கள் முன்பு
பாரதிதாசனின் தாலாட்டு: அரபு மொழியில் இன்று வெளியீடு பாவேந்தா் பாரதிதாசனின் ஆண் குழந்தைத் தாலாட்டு, அரபு மொழியில் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. 22 மணி நேரங்கள் முன்பு
சைக்கிள் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்புவிக்கிரவாண்டி அருகே லாரி மோதியதில் சைக்கிளில் சென்ற விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். 22 மணி நேரங்கள் முன்பு
வேப்பூரில் துணிக்கடையை உடைத்து ரூ.47 ஆயிரம் ரொக்கம், தங்க நாணயம் திருட்டுகடலூா் மாவட்டம் வேப்பூா் அருகே துணிக்கடையை உடைத்து ரூ.47 ஆயிரம் ரொக்கம் மற்றும் தங்க நாணயம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். 22 மணி நேரங்கள் முன்பு
திண்டிவனம் அருகே அரசு விரைவு பேருந்து- லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு, 25 போ் காயம்திண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த அரசு விரைவு பேருந்து மீது லாரி மோதியதில் லாரி ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். 22 மணி நேரங்கள் முன்பு
விழுப்புரம், கடலூா் ஆட்சியரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்விழுப்புரம், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களுக்கு செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். 22 மணி நேரங்கள் முன்பு