சிறு தொழில்களுக்கு எப்போது விடியல்?
சில தினங் க ளுக்கு முன்பு, செக் யூ ரி டிஸ் ஆண்டு எக்ஸ் சேஞ்ச் போர்டு ஆஃப் இந் தியா (செபி) ஒரு முக் கி ய மான அறி விப்பு செய் தி ருக் கி றது. சிறு மற் றும் நடுத் த ரத் தொழில் நிறு வ னங் க ளுக்கு என்று த


சில தினங் க ளுக்கு முன்பு, செக் யூ ரி டிஸ் ஆண்டு எக்ஸ் சேஞ்ச் போர்டு ஆஃப் இந் தியா (செபி) ஒரு முக் கி ய மான அறி விப்பு செய் தி ருக் கி றது. சிறு மற் றும் நடுத் த ரத் தொழில் நிறு வ னங் க ளுக்கு என்று தனி யா கப் பங் குச் சந்தை ஏதும் தேவை யில்லை. தேசிய பங் குச் சந்தை மற் றும் மும்பை பங் குச் சந் தை யி லேயே அவற் றை யும் இனி பட் டி யல் செய் ய லாம். பங் கு கள் பரி வர்த் த னை யும் செய் ய லாம் என் ப து தான் அந்த அறி விப் பின் சாரம்.
சிறு மற் றும் நடுத் த ரத் தொழில் நிறு வ னங் க ளின் தலை யாய பிரச்னை என் பது தங் க ளுக் குத் தேவை யான மூல த னத் தைத் திரட் டு வ து தான்.
பெ ரிய நிறு வ னங் கள் மூல த னம் திரட் டு வ தற்கு பங் குச் சந் தை க ளுக்கு வரு கின் றன. அப் ப டிப் பட்ட வாய்ப்பு சிறு மற் றும் நடுத் த ரத் தொழில் நிறு வ னங் க ளுக்கு இது வரை எட் டாக் க னி யா கவே இருக் கி றது. கார ணம், இது தொ டர் பான நடை மு றை க ளும், அதற் காக மேற் கொள்ள வேண் டிய அப ரி மி த மான செல வு க ளும் ஆகும்.
உ தா ர ண மாக, ஒரு நிறு வ னம் முதல் மு றை யாக தங் கள் பங் கு களை பொது மக் க ளுக்கு விற் பனை செய்து மூல த னம் திரட் டு கி றது என்று வைத் துக் கொள் வோம். (இது இனி ஷி யல் பப் ளிக் ஆஃ பர் எனப்
ப டு கி றது) . ஒரு கோடி ரூபாய் மூல த னம் திரட் டு வ தாக இருந் தா லும் சரி, அல் லது நூறு கோடி ரூபாய் மூல த னம் திரட் டு வ தாக இருந் தா லும் சரி, அதற்கு ஆகும் செலவு ஏறக் கு றைய ஒன் று தான். விளம்
ப ரச் செலவு, படி வங் கள் அச் ச டித்து வினி யோ கம் செய் தல், பிர தி நி தி க ளின் சுற் றுப் ப ய ணச் செலவு ஆகி யவை ஒரே மாதி ரி தான் அமை கி றது.
இந்த அதீ த மான செலவே, சிறு மற் றும் நடுத் தர நிறு வ னங் கள் பங் குச் சந் தை யில் நுழை வ தற் குத் தடைக் கற் க ளாக உள் ளன.
பங் குச் சந் தை யில் லிஸ்ட் செய் யப் பட்ட சிறு மற் றும் நடுத் தர நிறு வ னங் க ளின் பங் கு க ளைப் பண மாக் கு வ தற்கு பெரும் பா லும் "மெர்ச் சன்ட் பேங் கர்ஸ்' எனப் ப டும் சிறப்பு நிதி அமைப் பு க ளின் உதவி தேவைப் ப டும். அவர் கள் சிறு தொழில் நிறு வ னங் க ளின் பங்கு பரி வர்த் த னை யில் அதிக ஆர் வம் காட் டு வ தில்லை. அவர் க ளுக் குப் பெரிய நிறு வ னங் க ளி ட மி ருந்து கிடைக் கக் கூ டிய அளவு அதிக ஊதி யம் சிறு நிறு வ னங் க ளி ட மி ருந்து கிடைப் ப தில்லை.
இ வற் றை யெல் லாம் அறிந் துள்ள "செபி' என் னும் கண் கா ணிப்பு வாரி யம், சிறு மற் றும் நடுத் த ரத் தொழில் நிறு வ னங் கள் பங் குச் சந் தை யில் லிஸ்ட் செய்து கொண்டு பரி வர்த் தனை செய் வ தற் கும், மூல த னம் திரட் டு வ தற் கும் வச தி யாக, விதி மு றை களை எளி மைப் ப டுத் தி யுள் ளது. பத்து கோடி ரூபாய்க் குக் குறை யா ம லும், இரு பத்தி ஐந்து கோடி ரூபாய்க்கு மிகா ம லும் மூல த னம் பெற் றுள்ள சிறு மற் றும் நடுத் த ரத் தொழில் நிறு வ னங் க ளுக்கு மட் டுமே இப் பு திய, எளி மைப் ப டுத் தப் பட்ட நடை மு றை கள் பொருந் தும்.
பு திய ஏற் பாட் டின் முக் கி யத் து வம் என்ன? நம் நாட் டில் 1995 முதல் கணினி மூலம் பங்கு வர்த் த கம் செய் யும் முறை வந் து விட் டது. அதற்கு முன்பு பெரிய நக ரங் க ளில் மட் டும் அல் லா மல், சிறிய, சிறிய நக ரங் க ளி லும் சிறப் பா கச் செயல் பட்டு வந்த பிராந் திய பங் குச் சந் தை க ளின் பயன் பாடு திடீ ரென குறைந் து விட் டது. அந்த கால கட் டத் தில் வேக மாக வளர்ந்த பங்கு வர்த் த கத்தை தேசிய பங் குச் சந் தை யும், மும்பை பங் குச் சந் தை யும் பகிர்ந்து கொண் டன.
அ தே போல், எல்லா நிறு வ னங் க ளும் அவற் றின் பங் கு களை தேசி யப் பங் குச் சந் தை யி லும், மும்பை பங் குச் சந் தை யி லும் பட் டி யல் இட் டுக் கொள்ள முடி யாது. அதற் குச் சில குறைந் த பட்ச தகு தி கள் நிர் ண யிக் கப் பட் டுள் ளன. தேசி யப் பங் குச் சந் தை யில் ரூ. 10 கோடி மூல த னம் அல் லது சில நிபந் த னை க ளு டன் ரூ. 5 கோடி மூல த னம் உள்ள நிறு வ னங் கள் தான் பட் டிய லிட முடி யும். அதே போல், மும்பை
பங் குச் சந் தை யில் ரூ. 3 கோடி மூல த னம் கொண்ட நிறு வ னங் கள் மட் டுமே பட் டிய லிட முடி யும்.
வி ரை வில், இந் தத் தொகை கள் மேலும் அதி க ரிக் கப் பட உள் ளன. இந் நி லை யில் தான் செபி யின் புதிய அறி விப்பு வெளி வந் துள் ளது. தேசி யப் பங் குச் சந்தை மற் றும் மும்பை பங் குச் சந் தை யில் சிறு மற் றும் நடுத் த ரத் தொழில் நிறு வ னங் க ளுக்கு ஒரு தனி தளம் (பிளாட் ஃ பார்ம்) கொடுத் து விட வேண் டும் என் பது செபி யின் யோச னை யா கும். ரூ. 10 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை மூல த னம் உள்ள நிறு வ னங் களை புதிய ஏற் பாட் டின் படி பட் டிய லி ட லாம். அதன் பி றகு அந்த நிறு வ னப் பங் கு களை பொது மக் க ளும், முத லீட் டா ளர் க ளும் வாங் க லாம், விற் க லாம்.
நம் நாட் டில் 3 கோடி சிறு மற் றும் நடுத் த ரத் தொழில் நிறு வ னங் கள் உள் ளன. ஆனால் அவற் றில் லட் சக் க ணக் கான சிறு தொழில் நிறு வ னங் க ளின் மூல த னம் ரூ. 10 கோடிக் கும் குறை வா கவே இருக் கி றது. ஆகவே செபி யின் புதிய ஏற் பாடு அவர் க ளுக்கு எந் த வி தத் தி லும் பயன் அளிக் காது என் பது வெளிப் படை.
அ தே போல், பத்து கோடி ரூபாய்க்கு மேல் மூல த னம் உள்ள சிறு மற் றும் நடுத் தர நிறு வ னங் க ளுக் கும், புதிய ஏற் பாட் டி னால் பெரிய நன்மை கிடைக்க வழி யில்லை. கார ணம், குறைந் த பட் சம் ஒரு லட்ச ரூபாய்க்கு பங் கு கள் வாங்க விரும் பு ப வர் கள் மட் டுமே இந் நி று வ னப் பங் கு க ளுக்கு விண் ணப் பிக்க முடி யும். சிறு முத லீட் டா ளர் க ளைப் பொருத் த வரை இது போகாத ஊருக்கு வழி சொல் லு வ து போல் தான்!
ஆக, சிறு மற் றும் நடுத் த ரத் தொழில் துறைக்கு உண் மை யி லேயே ஊட் டச் சத்து அளிப் பது அவ சி யம். கார ணம் இந் திய பொரு ளா தா ரத் துக்கு அவர் க ளது பங்கு கணி ச மா னது. உதா ர ண மாக, ஒட் டு மொத்த தொழில் உற் பத் தி யில் இத் து றை யின் பங் க ளிப்பு 40 சத வீ தம்; அது மட் டு மல்ல, சிறிய மற் றும் நடுத் த ரத் தொழிற் சா லை கள் 30 கோடி பேருக்கு வேலை வாய்ப் பு களை வழங் கி யுள் ளன.
அ ர சும் பாரத ரிசர்வ் வங் கி யும் செய்ய வேண் டி யது இது தான்: அந் நிறு வ னங் கள் பல கா ல மாக கோரி வரும் உத வியை வழங் கி னாலே போதும்.
வங் கிக் கடன் வழங் கு வ தில் கால தா ம தத் தைத் தவிர்க்க வேண் டும். இந் நி று வ னங் க ளுக்கு வழங் கும் கட னு தவி வாராக் க ட னாக மாறி வி டுமோ என்ற தவ றான அச் சத் தைப் போக்க வேண் டும். சிறு தொ ழில் கடன் க ளுக்கு ஏட் டில் முன் னு ரிமை உண்டு. அது நடை மு றை யில் இருக்க வேண் டும். உரிய நேரத் தில், உரிய அள வில் வழங் கப் ப டும் கட னு தவி போன்ற ஒரு "டானிக்' வேறு எது வும் இல்லை.
மா நில அர சு க ளின் சிறு தொழில் துறை, வழக் க மான சிகப்பு நாடா அணு கு மு றையை கைவிட்டு, புதிய சூழ லுக்கு ஏற்ப, துரித அணு கு மு றை களை மேற் கொள்ள வேண் டும். இவ் விஷ யத் தில் குஜ ராத் மாநில அர சின் சிறு தொழில் துறை ஒரு நல்ல எடுத் துக் காட்டு என லாம்.
சிறு தொழில் உற் பத் திப் பொருள் களை மத் திய, மாநில அர சு கள் கூடு மா ன வரை கொள் மு தல் செய் வதை ஒரு கொள் கை யாக ஏற்க வேண் டும்.
பெ ரிய நிறு வ னங் கள் சிறு தொழில் பிரி வு களி லி ருந்து கொள் மு தல் செய் தி டும் பொருள் க ளுக் குப் பணம் பட் டு வாடா செய் வ தில் மிகுந்த தாம தம் ஏற் ப டு கி றது. இது கண் டிப் பா கத் தவிர்க் கப் பட வேண் டும். இத் த கைய பெரிய நிறு வ னங் கள் வங் கி க ளில் கடன் கேட் கும் போது, சிறு தொழில் "பில்'களை நிலு வை யில் இல்லை என்ற உறு தி மொழி கொடுக்க வேண் டும். இந்த நடை முறை சில ஆண் டு க ளுக்கு முன்பு இருந் தது. நாள டை வில் இது நீர்த் துப் போய் விட் டது.
சிறு தொழில் கூடங் களை சர் வ தே சத் தரத் துக் குச் சம மாக நவீ ன மா ய மாக்க வேண் டும். அதற்கு உதவி புரி யும் வகை யில், தொழில் நுட்ப மேம் பாடு நிதி ஒன்றை உரு வாக் கிச் செயல் ப டுத்த வேண் டும். ஏற் கெ னவே, இந்த நடை முறை ஜவு ளித் து றை யில் சிறப் பா கச் செயல் ப டு கி றது. கடந்த பத் தாண் டு க ளில் ஜவு ளித் துறை "டெக் னா லஜி அப் கி ர டே ஷன் ஃபண்டு' திட் டத் தின் மூலம் மத் திய அரசு 66,275 கோடி ரூபாய் வழங் கி யுள் ளது. ஏனோ இது போன்ற ஒரு திட் டத்தை சிறு தொழில் துறைக்கு மத் திய அரசு இது வரை அறி மு கம் செய் ய வில்லை.
செ பி யின் புதிய ஏற் பாடு ஒரு நல்ல தொடக் கம். ஆனால் அது முழு மை யான பயன் அளிக் குமா என் பது கேள் விக் கு றியே. எனவே, மேற் கூ றிய ஆக் க பூர் வ மான செயல் பா டு க ளின் மூலமே சிறு தொழில் துறைக்கு பிராண வாயு அளிக்க முடி யும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...