துபை நெருக்கடி உணர்த்துவது என்ன?
து பை யில் ஏற் பட் டுள்ள நிதி நெருக் க டியால், இந் தியா எந்த அளவு பாதிக் கப் ப டும்? ÷துபை அர சுக் குச் சொந் த மான, "துபை வேர்ல்டு' நிதி நிறு வ னம் 5,900 கோடி டாலர் கட னைத் திரும் பச் செலுத் து வ தற்க


து பை யில் ஏற் பட் டுள்ள நிதி நெருக் க டியால், இந் தியா எந்த அளவு பாதிக் கப் ப டும்?
÷துபை அர சுக் குச் சொந் த மான, "துபை வேர்ல்டு' நிதி நிறு வ னம் 5,900 கோடி டாலர் கட னைத் திரும் பச் செலுத் து வ தற்கு மேலும் கால அ வ கா சம் கோரி யுள் ளது. ஏற் கெ னவே பொரு ளா தார மந்த நிலை யில் சிக் கி யுள்ள உலக நாடு கள் அதை ஓர் அபாய அறி விப் பா கப் பார்த் த தில் வியப் பில்லை.
÷எ னவே, இச் செய்தி உல கின் முக் கிய பங் குச் சந் தை கள் அனைத் தை யும் உலுக் கி விட் டது. நவம் பர் 27 வெள் ளிக் கி ழமை அன்று 223 புள் ளி கள் சரிந் தன. குறிப் பாக, கட் டு மா னத் துறை மற் றும் வங் கித் துறை பங் கு கள் பெரி தும் சரிந் தன. துபை யில் ஏற் பட்ட நிதி நெருக் கடி இந் தி யா வில் எவ் வித பாதிப் பை யும் ஏற் ப டுத் தாது என்று மத் திய அரசு அறி விப்பு வெளி யிட் ட தைத் தொடர்ந்து சரிவு கட் டுக் குள் வந் தது.
÷து பை யில் நேர்ந் தது என்ன? "துபை வேர்ல்டு' நிதி நிறு வ னம் கட் டு மா னத் துறையை ஊக் கு விக் கும் நோக் கில், சில ஆண் டு க ளுக்கு முன் 8000 கோடி டாலர் அள வுக் குக் கடன் வாங் கி யி ருந் தது. இத் தொ கை யைக் கொண்டு, நான் காண்டு காலத் துக் குக் கட் டு மா னப் பணி களை முடுக் கி விட இந்த நிறு வ னம் திட் டம் தீட் டி யி ருந் தது. இடை யில் ஏற் பட்ட சர் வ தேச பொரு ளா தார மந் த நிலை, மற்ற நாடு க ளைப் போலவே, துபை யின் ரியல் எஸ் டேட் துறை யைப் பாதித் தது.
2008-ம் ஆண்டு வீடு க ளின் விலை உச்ச நிலை யில் இருந் தது. சர் வ தேச நிதி நெருக் க டி யின் விளை வாக விலை கள் கிட் டத் தட்ட பாதி அள வுக்கு வீழ்ச்சி அடைந் தன.
இதன் தொடர் வி ளை வாக 8000 கோடி டாலர் கட னில், செலுத்த வேண் டிய 5900 கோடி டாலர் கட னைத் திரும் பச் செலுத் து வ தற்கு 6 மாத கால அவ கா சம் கோரி யுள் ளது, துபை வேர்ல்டு நிதி நிறு வ னம்.
÷இது சர் வ தேச அள வில் ஓர் அதிர்ச்சி அலை யைத் தோற் று வித் துள் ளது. கார ணம், பல நாடு கள் இப் போ து தான் மந்த நிலையி லி ருந்து சிறிது, சிறி தாக மீட்சி அடைந்து வரு கின் றன. வெண் ணெய் திரண்டு வரும் சம யத் தில் தாழி உடைந் து வி டக் கூடாதே என்ற அச் சம் பல நாடு களை கௌ விக் கொண் டுள் ளது.
÷சர் வ தேச அள வில் பங்கு விலை கள் மட் டும் அல் லா மல், கச்சா எண் ணெய் விலை யும் சரிந் துள் ளது.
÷எ னி னும், வளை குடா நாடு க ளில், துபைக்கு இந்த நிலை ஏற் பட் டி ருந் தா லும், எண் ணெய் வளம் மிகுந்த அபு தாபி, டோஹா போன்ற நாடு கள் செல் வச் செழிப் பு டன் வலு வான நிலை யில் உள் ளன.
இத னால் நிதி நெருக் க டி யைச் சந் திக் கும் துபைக்கு அபு தாபி உத வக் கூ டும் என்று வல் லு நர் கள் நம் பிக்கை தெரி வித் துள் ள னர்.÷
÷இந் நி லை யில், துபை யில் ஏற் பட் டுள்ள நிதிச் சிக் கல், இந் தி யா வைப் பாதிக் குமோ என்ற அச் சம் ஏற் ப டு வது இயல்பே. கடும் பாதிப்பு இருக் காது என் பதே பல வல் லு நர் க ளின் மதிப் பீடு. அதி லும் குறிப் பாக, வேலை வாய்ப்பு மற் றும் ஏற் று ம தி யைப் பாதிக் காது என்ற நம் பிக்கை பர வ லாக உள் ளது.
÷அங்கு பணி பு ரி யும் ஊழி யர் கள் பணம் அனுப் பு வ திலோ அல் லது இங் குள்ள உற வி னர் கள் பெறு வ திலோ சிர மம் இருக் காது என்று மத் திய நிதி அமைச் ச கம் தெளி வு ப டுத் தி யுள் ளது.
÷சு மார் 50 லட் சம் இந் தி யர் கள் வளை குடா நாடு க ளில் வாழ் கி றார் கள். அவர் கள் இந் தி யா வில் உள்ள தங் க ளது குடும் பங் க ளுக்கு ஆண் டு தோ றும் 46,000 கோடி ரூபாய் அள வுக்கு அனுப் பு கி றார் கள். இதில் சுணக் கம் ஏற் ப டு வ தற் கான வாய்ப்பு இல்லை.
÷அ தே போல், துபைக்கு இந் திய ஏற் று மதி சரி வ தற் கான சாத் தி யம் இல்லை என்று மத் திய வர்த் தக அமைச் சர் ஆனந்த சர்மா கூறி யி ருப் பது நம் பிக்கை ஊட் டு வ தாக உள் ளது.
2008-2009-ம் ஆண் டில் 2400 கோடி டாலர் கள் மதிப் பில் இந் தி யப் பொருள் கள் ஏற் று மதி ஆனது. இந்த ஏற் று மதி அளவை நடப் பாண் டில் மேலும் அதி க ரிக்க வேண் டும் என் னும் இந் திய ஏற் று ம தி யா ளர் க ளின் இலக்கு எந்த அளவு கைகூ டும் என் பதை பொறுத் தி ருந் து தான் பார்க்க வேண் டும்.
÷இந் தி யத் தக வல் தொழில் நுட் பத் துறையை எடுத் துக் கொண் டோ மா னால், துபை நெருக் க டி யின் விளை வாக இந் தி யா வில் இந் தத் துறை யி ன ருக்கு உட னடி பாதிப்பு இராது என் பதே முன் னணி தக வல் தொழில் நுட்ப நிறு வ னங் க ளின் கணிப் பாக உள் ளது.
முன் ன தாக ஏற் பட் டி ருந்த மந்தநிலையி லி ருந்து மீட்சி அடைந்து வரும் இத் து றை யி ன ருக்கு இது ஆறு தல் அளிக் கக் கூ டிய கணிப்பு என லாம்.
÷அ தே ச ம யம், இந் தித் திரை உல கத் துக்கு துபை நிகழ்வு கொஞ் சம் அச் சு றுத் த லாக இருக் கக் கூ டும். கார ணம், இத் து றை யி ன ருக்கு வசூல் ஆகும் வெளி நாட்டு வரு வா யில் 40 முதல் 45 சத வீ தம் துபையி லி ருந்து தான் கிடைக் கி றது.
÷சரி, துபை யில் வாழும் இந் தி யர் கள் நிலை என்ன? துபை பொரு ளா தா ரத் தில் இந் தி யர் க ளின் பங்கு கணி ச மா னது என் பது அனை வ ரும் அறிந் ததே.
தற் போ தைய நிலை யில் அந்த நாட் டில் ரியல் எஸ் டேட் வியா பா ரம் சூடு பி டிக்க சில கா லம் ஆக லாம். எனவே அத் து றை யில் முத லீடு செய் துள்ள இந் தி யர் கள் பொறுமை காக்க வேண்டி இருக் கும்.
÷வீ டு கள் விற் பனை 2008-ம் ஆண்டு பிற் ப கு தி யில் 50 சத வீ தம் அளவு சரிந் தது. அப் படி, விற் பனை ஆன வீடு கள் மற் றும் கட் ட டங் க ளின் பெரும் பகு தியை இந் தி யர் கள் தான் வாங்கி வந் த னர் என் பது சுவை யான செய்தி. இந் தத் தக வ லைத் தரு வது துபை நில விற் ப னைத் துறை.
÷பொ து வாக, துபை யில் உள்ள அடுக் கு மா டிக் குடி யி ருப் பு க ளில், 20 சத வி கி தம் பிரிட் டிஷ் குடி மக் க ளும், 14 சத வீ தம் இந் தி யர் கள் மற் றும் பாகிஸ் தா னி யர் க ளும், 11 சத வீ தம் இரா னி யர் க ளும் வாங் கி யுள் ளார் கள் என்று துபை அரசு தெரி விக் கி றது.
÷"வில்லா' எனப் ப டும் தனி வீடு க ளைப் பொருத் த வரை 21 சத வீத வீடு கள் இந் தி யர் க ளுக் குச் சொந் த மா னவை.
÷ஒட் டு மொத் த மா கப் பார்க் கும் போது, துபை நெருக் க டி யின் விளை வாக இந் தியா பாதிக் கப் ப டா மல் போன தற் குக் கார ணம், இந் திய வங் கி கள் துபை வேர்ல்டு நிறு வ னத் துக்கு வழங் கி யுள்ள கடன் தொகை அதி கம் அல்ல. பாரத ஸ்டேட் வங்கி ரூ. 1,500 கோடி கடன் வழங் கி யுள் ளது. இது அந்த வங்கி வழங் கி யுள்ள மொத்த கடன் அள வில் வெறும் 0.3 சத வீ தம் மட் டுமே. அதே போல், இன் னொரு அர சு டமை வங் கி யான, பேங்க் ஆப் பரோடா சுமார் 930 கோடி ரூபாய் வழங் கி யி ருப் ப தா கச் செய் தி கள் கூறு கின் றன.
இந் தி யா வின் மிகப் பெ ரிய தனி யார் வங்கி துபை வேர்ல்டு நிறு வ னத் துக் குக் கடன் வழங் கி யி ருக் கக் கூடும். இது பற் றிய உறு தி யான தக வல் இது வரை வெளி யா க வில்லை.
ஆக, இந் திய வங் கி க ளின் கடன் தொகை துபை நிறு வ னத் துக்கு மித மான அள வில் மட் டுமே உள் ளது என் பது வெளிப் படை.
÷பா ரத ரிசர்வ் வங்கி இந் தத் தக வலை வங் கி க ளி ட மி ருந்து திரட் டிக் கொண் டுள் ளது. சில தினங் க ளில் கடன் அளவு துல் லி ய மா கத் தெரி ய வ ரும்.
÷வங் கிக் கட னைத் தவிர, இந் தி யா வில் உள்ள ரியல் எஸ் டேட் நிறு வ னங் கள் மற் றும் வணிக நிறு வ னங் கள் துபை யில் செய் தி ருக் கக் கூ டிய முத லீ டு க ளை யும் கணக் கில் எடுத் துக் கொள்ள வேண் டும்.
÷ஐ ரோப் பிய வங் கி கள் துபை ரியல் எஸ் டேட் கம் பெ னி க ளுக்கு சற்று தாரா ள மா கவே கடன் வழங் கி யுள் ளன. ஆனால், இந் திய வங் கி கள் அப் ப டிச் செய் யா த தற்கு பாரத ரிசர்வ் வங் கி யின் சரி யான, தெளி வான வழி காட் டு தல் க ளும் நெறி மு றை க ளுமே கார ணம் என் றால் மிகை யல்ல.
÷ஆக, 1997-ல் நிகழ்ந்த தென் கி ழக்கு ஆசிய நாடு க ளின் நிதி நெருக் க டி யால் பாதிக் கப் பட்ட இந் தோ னே சியா, தென் கொரியா, தாய் லாந்து நாடு க ளின் பொரு ளா தா ரச் சரி வும் சரி; 2001-ல் நிகழ்ந்த ஆர் ஜென் டீனா நிதி நெருக் க டி யா னா லும் சரி; இரண்டு ஆண் டு க ளுக்கு முன் நாம் எதிர் கொண்ட மிகப் பெ ரும் சர் வ தேச நிதி நெருக் க டி யா னா லும் சரி; தற் போ தைய துபை நிதி நெருக் க டி யா னா லும் சரி, வங் கி கள் "கன் ஸர் வே டி ஸம்' என் னும் "மித வாத' கோட் பா டு க ளைக் கடைப் பி டித் தி ருந் தால் அந்த நாடு கள் நிதி நெருக் க டிக்கு ஆளா கா மல் இருந் தி ருக் கும் என் பது திண் ணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...