ம ன வ ளர்ச்சி குன் றிய குழந் தை யின் தாயைச் சந் திக் கும் போது அவர் இப் ப டிச் சொன் னார், "மன வ ளர்ச்சி பாதிக் கப் பட்ட குழந் தை க ளின் நல னில் எந்த அர சுக் கும் அக் கறை இருக் காது; கார ணம், இவர் கள் என்ன வாக் க ளிக் கவா போகி றார் கள்? ' இது வேத னை யின் விளிம்பி லி ருந்து வெளிப் ப டும் வார்த் தை கள். அந்த நிலை யில் தான் இருக் கி றோமா என் பதை எந்த அரசு ஆனா லும் சுய ப ரி சோ தனை செய்து பார்க்க வேண் டும்.
மன வ ளர்ச்சி குன் றி ய வர் கள் நல னில் } சமு தா ய மும் சரி, மத் திய, மாநில அர சு க ளும்} காட் டும் அக் கறை போது மா ன தாக இல்லை.
÷வி லங் கி னங் க ளில் கூட ஊன மா கப் பிறக் கும் குட் டி யைத் தாய் புறக் க ணிப் ப தில்லை. ஆனால், மன வ ளர்ச்சி குன் றிய குழந் தை கள் பிறந் தால், அதைக் குடும் பத் தா ரும், சமூ க மும், அர சும் புறக் க ணிக் கும் அவ லம் மனித சமு தா யத் துக்கு வெட் கக் கே டான விஷ யம்.
பிற ரின் கேலிக்கு அஞ் சியே இந் தக் குழந் தை க ளைச் சமூ கத் தின் பார் வைக் குக் கொண் டு வர பெற் றோர் அஞ் சு கின் ற னர். அக் கு ழந் தை யின் தாய்க்கு மட் டுமே தெரி யும் அதன் வலி.
÷இ தனை மீறி பிள் ளை களை வெளிக் கொ ணர்ந் தா லும், அவர் க ளுக் குத் தேவை யான முறை யான பயிற் சி கள், மருத் துவ வச தி கள், சிறப் புப் பள் ளி கள், இதற் கான ஆசி ரி யர் கள் என அனைத் தி லும் பற் றாக் குறை.
÷த மி ழ கத் தில் 2001}ம் ஆண்டு கணக் கெ டுப் பின் ப டியே பார்த் தா லும் 6 கோடி பேரில் 6 லட் சம் பேர் மன வ ளர்ச்சி குன் றி ய வர் கள் என் பது தெரி கி றது. ஆனால், இவர் க ளில் வெறும் 50,619 பேர் மட் டுமே மாதாந் திர உத வித் தொ கை யாக ரூ.500 பெறு கின் ற னர். இதி லி ருந்தே தெரி யும், மீதம் எத் தனை பேர், அர சின் உதவி கிடைக் காத நிலை யில் இருக் கி றார் கள் என் பது.
÷உ டல் ஊன முற் ற வர் க ளுக்கு, அதன் சத வீ தத் தின் அடிப் ப டை யில் அனைத்து உத வி க ளை யும் நிர் ண யிப் பது சரி. ஆனால், மன வ ளர்ச்சி குன் றிய குழந் தை கள் முதல் நிலை யில் இருந் தா லும், இறுதி நிலை யில் இருந் தா லும், இவர் கள் அனை வ ருமே பிற ரைச் சார்ந்தே இருக்க வேண் டிய கட் டா யம். அப் ப டி யி ருக்க, இவர் க ளுக்கு எதற் குக் கட் டுப் பா டு கள்?
÷ம ன வ ளர்ச்சி குன் றி யோ ரின் திற னைச் சோதிப் ப தில் போதிய அக் கறை காட் டா மல், அரசு மருத் து வர் கள் கடைப் பி டிக் கும் "விதி' அக் குழந் தை யின் தலை வி தியை மாற் று கி றது என் பதை உணர வேண் டும்.
பாதிக் கப் பட்ட பெரும் பா லா னோரை "மைல்டு' எனக் குறிப் பிட்டு, அரசு கொடுக் கும் உத வி க ளுக் குக் கூட இவர் க ளைத் தகு தி யற் ற வர் க ளா கச் செய்து விடு கின் ற னர். இதில் அரசு விதி யைத் தளர்த் து வ தில் தவ றில்லை.
÷த மி ழ கம் முழு வ தும் உள்ள சிறப் புப் பள் ளி கள் எண் ணிக்கை 250. இதில் ஒன்று மட் டுமே அர சுப் பள்ளி.
"இறுதி, மிக மோச மான' என இரு நிலை க ளில் இருக் கும் குழந் தை க ளுக் கான, சிறப் புப் பள் ளி கள் அதி கம் தேவை.
இவர் க ளால் நன் றாக நடக்க, தெளி வா கப் பேச முடி யாது. இவர் க ளைத் தற் போது தொண்டு நிறு வ னத் தி னர் மட் டுமே பரா ம ரித்து வரு கின் ற னர். மு தல் நிலை யான "மைல்டு' நிலை யில் இருக் கும் குழந் தை கள், வழக் க மான பள்ளி மாண வர் க ளோடு கல்வி கற் கும் சூழலை ஏற் ப டுத் தும் திட் டத்தை 2001-ல் அறி மு கம் செய் த தோடு சரி. இதற் கான சிறப் பா சி ரி யர் கள் நிய ம னத் தி லும் மெத் த னம்.
தொண்டு நிறு வ னங் க ளில் பணி யாற் றும் 38 ஆசி ரி யர் க ளுக் குக் கடந்த 8 மாதங் க ளாக தலா ரூ.3 ஆயி ரம் கூட வழங்க மறுக் கி றது அரசு. 1992}க்குப் பிறகு புதி தாக ஆசி ரி யர் க ளை யும் நிய மிக் க வில்லை.
÷1}ம் வகுப்பு முதல் அர சுப் பள் ளி க ளில் இயங் கும் சிறப் புப் பள் ளி யில் பயி லும் இம் மா ண வர் கள், 5}ம் வகுப்பு வரை எவ் வி தப் பயிற் சி யும் இன் றித் தேர்ச்சி பெற் று வி டு கின் ற னர்.
6}ம் வகுப் பில் கட் டா யம் படித் தாக வேண் டும் என்ற நிலை வரும் போது, இவர் க ளால் எழு தக் கூட முடி வ தில்லை. மீண் டும் தொண்டு நிறு வ னத் தின் சிறப் புப் பள் ளிக் குத் திருப்பி அனுப் பும் சூழல் உள் ளது.
÷இது, நல்ல நிலை யில் உள்ள குழந் தை க ளுக் கான பாடத் திட் டத்தை, மன வ ளர்ச்சி குன் றி யோ ருக் கும் அளிப் ப தால் ஏற் ப டும் பிரச்னை.
இவர் க ளுக் கென தனிப் பாடத் திட் டம், தனி வகுப் பறை, சிறப் பா சி ரி யர் கள், முட நீக் கி யல் வல் லு நர் கள் என எவ் வித வச தி யும் செய் யா மல், வெறு மனே பள் ளிக்கு வர வ ழைத்து, அம ர வைத்து, திருப் பி ய னுப் பு வ தில் பய னே தும் இல்லை.
÷ம ன நிலை பாதிக் கப் பட்ட இவர் க ளுக் குத் தேவை அன்பு, ஆத ரவு, சத் தான உணவு, பயிற் சி கள் மட் டுமே. வறு மை யில் வாடும் பெற் றோ ரால் எத் தனை காலத் துக்கு சத் தான உண வைத் தர முடி யும்?
÷ஆ னால், இவர் க ளுக் குத் தேவை யா ன வற்றை யோசித் துச் செய் யும் நிலை யில் அரசு இல்லை என் பது, அவர் கள் இது வரை செய் திட்ட பணி க ளின் மூலம் தெளி வா கி றது.
நல்ல நிலை யில் இருக் கும் நபர் க ளுக் காக ஏரா ள மான புதிய திட் டங் க ளைத் தின சரி அறி வித்து, பல கோடி ரூபா யைச் செல வி டு கின் ற னர்.
மன நிலை பாதிக் கப் பட் டோர் நல னுக் கா கத் தொடர்ந்து செயல் ப டு வ தில் அர சுக்கு ஏன் இத் தனை தயக் கம்? பா திக் கப் பட்ட தாயின் வேதனை வார்த் தை களை உண் மை யாக் கு வ தும்; பொய் யாக் கு வ தும் அர சின் கைக ளில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

