காணாமல் போகும் கலாசாரப் பக்கங்கள்
பாலி யல் தொழி லுக்கு சட்ட அங் கீ கா ரம் பெற் றுத் தர முயற் சிப் பது, இந் தி யா வின் பண் பாடு மற் றும் கலா சா ரத்தை உலக வர லாற் றின் பக் கங் களி லி ருந்து நாமே அகற்ற முயல் வ தற் குச் சம மா கும். இந் தி


பாலி யல் தொழி லுக்கு சட்ட அங் கீ கா ரம் பெற் றுத் தர முயற் சிப் பது, இந் தி யா வின் பண் பாடு மற் றும் கலா சா ரத்தை உலக வர லாற் றின் பக் கங் களி லி ருந்து நாமே அகற்ற முயல் வ தற் குச் சம மா கும்.
இந் தி யா வில் 28 லட் சம் பாலி யல் தொழி லா ளர் கள் இருப் ப தா க வும், இதில் 35 சத வி கி தத் தி னர் குழந் தைத் தொழி லா ளர் கள் என் ப தும் அண் மை யில் மக் க ள வை யில் தெரி விக் கப் பட்ட தக வல்.
இந்த எண் ணிக்கை ஒவ் வொரு நாளும் அதி க ரித் துக் கொண் டி ருப் ப தா க வும், இத் தொ ழி லுக் குப் புதி தாக நேபா ளம் மற் றும் வங் க தே சத்தி லி ருந்து அதி க மான பெண் கள் மற் றும் குழந் தை கள் இந் தி யா வுக்கு வரு வ தும், வீட்டு வேலை என்ற பெய ரில் மத் திய கிழக்கு நாடு க ளுக்கு இந் தி யாவி லி ருந்து பெண் கள் அனுப் பப் ப டு வ தும் தொடர்ந்து நிகழ்ந்து கொண் டி ருக் கி றது.
இந் தி யாவி லி ருந்து பெண் களை வெளி நா டு க ளில் வீட்டு வேலைக்கு அனுப்ப இப் போது விதி மு றை கள் கடு மை யாக் கப் பட் டி ருக் கின் றன. சென்னை விமான நிலை யத் தில் இந்த விதி மு றை கள் கடு மை யா கப் பின் பற் றப் ப டு வ தால், இந் தப் பெண் கள் திரு வ னந் த பு ரம் விமான நிலை யத்தி லி ருந்து அனுப் பி வைக் கப் ப டு வ தா கக் கூறப் ப டு கி றது. வீட்டு வேலைக்கு அனுப் பப் ப டும் பெண் க ளில் பெரும் பான் மை யோர், அறி யா ம லேயே பாலி யல் தொழி லுக் குத் தள் ளி வி டப் ப டு கின் ற னர்.
மகிழ்ச் சி யற்ற திரு மண வாழ்வு, பெற் றோர் க ளின் பரி வின்மை, போதிய பாலி யல் கல்வி அறி வின்மை, விழிப் பு ணர் வின்மை, ஊட கங் கள், காதல், சமு தா யத் தொடர்பு போன் ற வற் றால் பாலி யல் தொழி லில் நுழை ப வர் க ளின் எண் ணிக்கை அதி க ரித்து வரு வ தா கக் கூறப் ப டு கி றது.
பாலி யல் தொழில் சேவை என் றும் இச் சே வையை நடை மு றைப் ப டுத்தி அங் கீ க ரிக்க சட் டம் கொண் டு வர வேண் டும் என் றும் ஒரு சிலர் வலி யு றுத்தி வரு கின் ற னர். குடும் பப் பொறுப் பு க ளா லும், சமு தா யச் சூழல் க ளா லும் திரு ம ணம் செய் யா மல் இருப் ப வர் க ளுக் கும், திரு ம ணம் மற் றும் குடும்ப வாழ் வைச் சுமை என்று கரு து ப வர் க ளுக் கும் பாலி யல் தொழில் சேவை யா கத் தெரி ய லாம்.
பாலி யல் தொழி லுக் குச் சட்ட அங் கீ கா ரம் கிடைத் து விட் டால், குடும் பச் சூழல் கார ண மா க வும், வயிற் றுப் பசி யைப் போக் கி கொள் ள வும் வாழ்க் கை யோடு ஒவ் வொரு நாளும் போரா டிக் கொண் டி ருக் கும் பெண் கள் பலர் இத் தொ ழி லுக்கு உள்ளே இழுத் து வ ரப் ப டும் மிக மோச மான நிலை ஏற் ப டும்.
அரசு அங் கீ கா ரத் து டன் பாலி யல் தொழில் நடை பெ றும் தாய் லாந்து, இந் தோ னே ஷியா போன்ற நாடு க ளுக் குச் சுற் றுலா என்ற பெய ரில் வெளி நாட் டி னர் சென்று வரு வது போன்ற நிலை இந் தி யா வுக் கும் ஏற் பட் டால், உலக வர லாற் றில் நம் நாட் டின் பண் பாடு, கலா சா ரப் பக் கங் கள் காணா மல் போய் வி டும்.
திரு மண வாழ் வின் மீதி ருக் கும் பயத் தைப் போக்க முறை யான பாலி யல் கல்வி, குடும்ப வாழ் வைச் சுமை யா கக் கரு து ப வர் க ளுக்கு கவுன்ச லிங் போன் றவை பாலி யல் தொழி லா ளர் க ளின் எண் ணிக் கை யைக் கட் டுப் ப டுத்த உத வும். இத் தொழி லில் ஈடு பட் டுள் ள வர் க ளின் மறு வாழ் வுக் கும், மாற் றுத் தொழி லுக் கும் கட னு தவி மற் றும் மானி யம் வழங் க லாம். இத் தொழி லில் இருப் ப வர் களை மீட்டு வரு வது எளி தல்ல என் றா லும் புதி ய வர் கள் நுழை யா மல் தடுக் க லாம். இதற்கு முறை யான பாலி யல் கல் வி யும் கவுன்ச லிங் கும் மிக வும் அவ சி யம்.
இப் போ துள்ள சட் டங் கள், பாலி யல் தொழி லில் ஈடு ப டும் பெண் க ளைத் தண் டிப் ப தா கவே இருக் கி றது அல் லது இச் சட் டத் தால் பெரும் பா லும் பெண் களே பாதிக் கப் ப டு கி றார் கள். விப சா ரத் தில் ஈடு ப டும் ஆண் க ளின் புகைப் ப டங் கள், கைது தக வல் க ளையோ பார்க்க முடி வ தில்லை என்று முன் னாள் மத் திய அமைச் சர் ரேணுகா சௌத்ரி ஒரு முறை குறிப் பிட் டி ருந் தார்.
பாலி யல் தொழி லில் ஈடு பட் டுள்ள பெண் க ளைத் தேடிச் செல் லும் ஆண் க ளுக் கும் 7 ஆண்டு சிறைத் தண் டனை விதிக் கும் படி சட் டத் தி ருத் தம் வேண் டும். 18 வய துக் குள் பட்ட பெண் பாலி யல் தொழி லா ளர் க ளு டன் பிடி ப டும் ஆண் க ளுக் கும் கற் ப ழிப்பு அல் லது கற் ப ழிப்பு முயற்சி என வழக் குப் ப திவு செய் யப் பட வேண் டும்.
இது போன்று பாலி யல் தொழி லுக்கு எதி ரான சட் டங் கள் கடு மை யாக் கப் ப டும் பட் சத் தில் இத் தொழி லில் குழந்தை தொழி லா ளர் க ளின் வரு கையை முற் றி லு மா கத் தடுக்க முடி யும்.
சேவையோ, தொழிலோ பாலி யல் தொழில் கண் டிப் பாக ஒடுக் கப் பட வேண் டும். சில ரு டைய வாழ் வைப் பிர கா சிக் கச் செய் தா லும், பல ரது வாழ்க் கை யைச் சீர ழித்த லாட் ட ரிக் கும், பாலி யல் தொழி லுக் கும் பெரிய அள வில் வித் தி யா ச மில்லை.
சமூக சீர்த் தி ருத் தங் க ளுக்கு வித் திட்ட பெரி யா ரின் கொள்கை, கோட் பா டு களை இப் போ தும் பின் பற்றி ஆட்சி செய் து வ ரும் முதல் வர் கரு ணா நிதி, பாலி யல் தொழி லைக் கட் டுப் ப டுத்த உறு தி யான நட வ டிக்கை எடுக்க வேண் டும். இந்த நட வ டிக்கை மற்ற மாநி லங் க ளுக்கு முன் னு தா ர ண மாக இருக்க வேண் டாம். அதே ச ம யத் தில் தமி ழக அர சின் நட வ டிக் கை கள் பாலி யல் தொழி லுக்கு எதி ரான செயல் க ளைக் கடு மை யாக் கத் தயங் கும் மாநி லங் க ளின் கவ னத்தை ஈர்க் கும் வகை யில் இருக்க வேண் டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...