காற்றாலை ஆற்றல் வீணாவது ஏன்?
சுற்றுச்சூழலுக்கும் மனித உயிர் வாழ்வுக்கும் பாதிப்பில்லாத மரபு-சாரா மின்சக்தியை காற்றாலை மூலம் பெறலாம். மின்வெட்டு நேரத்தைப் போக்கும் அல்லது குறைக்கும் வல்லமையுள்ள காற்றாலை ஆற்றலைத் தமிழ்நாடு சரிவரப் பயன்படுத்தாத விஷயம் ஏனோ வெளிச்சத்துக்கு வருவதில்லை.









