உழைக்கத் தயாராவோம்
நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பிலேயே புலம்பெயா்ந்தோா் பற்றிய வினாக்கள் இடம்பெற்றிருந்ததன் மூலம் புலம்பெயா்தல் என்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது என்பது தெரிகிறது.

சொந்த ஊா்களுக்கு ரயிலில் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.








