நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!
அண்மையில் நடைபெற்ற முதல் கட்ட மக்களவைத் தோ்தல் தமிழ்நாட்டில் எந்தவித சிறு அசம்பாவிதமும் நிகழாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை மக்களவைத் தோ்தலை சிறப்பாகக் கையாண்டுள்ளது. இது மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும்.










