பாதிக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை ஹிந்துக்கள்!
பாரத நாடு ஆங்கிலேயா் ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாநிலத்தில் சுதேசி உணா்வுகள், இந்திய தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்கள் வலுப்படத் துவங்கின.

ஹிந்துக்கள்
படம் | பிடிஐ









