பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று

மாணவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று.

News image

அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று

Updated On :28 ஜனவரி 2024, 9:52 am IST

மாணவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று.

நமது மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்து வந்த பாதைகள் விவரம்.
1931: அப்துல்கலாம் பிறந்தார்.
1954: திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
1955: எம்.ஐ.டி., கல்லூரியில் "ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்' படிப்பில் சேர்ந்தார்.
1960: தலைமை விஞ்ஞானியாக டி.ஆர்.டி.ஓ., வில் சேர்ந்தார்.
1969: இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார்.
1992: பிரதமரின் தலைமை பாதுகாப்பு ஆலோசராக சேர்ந்தார்.
1997: நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா' விருது பெற்றார்.
1998: பொக்ரான் அணுஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்தார்.
1999: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சேர்ந்தார்.
2002: 11வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.
2015: அப்துல் கலாம் மறைந்தார்.


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய நூல்கள்: 
* அக்னி சிறகுகள்
* இந்தியா 2012
* எழுச்சி தீபங்கள்
* அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

கலாம் பெற்ற விருதுகள்
நமது மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெற்ற விருதுகள் விவரம்.
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 –  சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.