பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!மதுரையில் தேவர் சிலைக்கு மு.க. ஸ்டாலின் மரியாதை!அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!ரூ.200-க்கு 10 மளிகைப் பொருள் தொகுப்பு இன்று முதல் விற்பனைநவம்பர் 1 முதல் மது பாட்டில்கள் விலை ரூ.10 உயர்வு!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின் இணையவழி மோசடிகளுக்கு வங்கிகள் இழப்பீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

தேவர் திருமகனாரின் அரும்பணிகளைப் போற்றுவோம் - கனிமொழி

தேவர் திருமகனாரின் அரும்பணிகளைப் போற்றுவோம் என கனிமொழி கூறியிருப்பது குறித்து...

Let us honor the invaluable contributions of Thevar Thirumaganar...

தேவர் திருமகனாரின் அரும்பணிகளைப் போற்றுவோம்

Updated On :

தேவர் திருமகனாரின் அரும்பணிகளைப் போற்றுவோம் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64 ஆவது குருபூஜை விழாவையொட்டி, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:

நேதாஜியுடன் இணைந்து ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகக் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் திருமகனாரின் பிறந்தநாளில், அவரது தியாகத்தை நினைவுகூர்வோம்.

காலனிய ஆட்சியால் உரிமைகள் பறிக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றுவோம்! என அவர் கூறியுள்ளார்.

Let us honor the invaluable contributions of Thevar Thirumaganar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.