கங்குலியின் அடுத்த ஆட்டம்!| இந்திய கிரிக்கெட் வீரர் செளரவ் கங்குலி குறித்த தலையங்கம்
இந்தியக் கிரிக்கெட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களில் ஒருவர், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பது என்பது அடையாளமாகவே இருந்தாலும்கூட வரவேற்புக்குரியது.










