அறம் பிறழ்ந்த துறை! | சென்னை உயா்நீதிமன்றம் தமிழக அரசுக்குப் பிறப்பித்திருக்கும் உத்தரவு குறித்த தலையங்கம்
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களின் நிலங்கள் அரசால் பிற பயன்பாடுகளுக்கு மாற்றப்படக் கூடாது என்கிற உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவனின் உத்தரவு, இறையுணா்வுள்ள தமிழா்களின் வயிற








