மகிழ்ச்சியும் அதிா்ச்சியும்! | பட்டினிக் குறியீட்டில் இந்தியா இடம் பெற்றிருப்பது குறித்த தலையங்கம்
நாம் உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வறுமை கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களுக்கு இலவசமாகவே உணவு தானியங்கள் வழங்கியும்கூட, இலக்கை எட்ட முடியவில்லை என்பதைத்தான் அந்த ஆய்வு தெரிவிக்கின்றன.









