பொறியியல்:
1. அருள்மிகு மீனாட்சியம்மன் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, வடமாவந்தல் (1985).
சிவில், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, பி.ஆர்க்.
2. அருணை பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை (1993).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கெமிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி.
3. திருவள்ளுவர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, வந்தவாசி (1998).
மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கெமிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.
4. எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி, சின்னகாங்கேயனூர் (1999).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்.
5. ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி, இரும்பேடு, ஆரணி (1999).
கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
6. கம்பன் பொறியியல் கல்லூரி, மாத்தூர், திருவண்ணாமலை (2001).
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
கலை மற்றும் அறிவியல்:
1. கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம்.
2. அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செய்யார், திருவண்ணாமலை.
3. அரசு கலைக் கல்லூரி, திருவண்ணாமலை.
4. அருண் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை.
5. டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, திருவண்ணாமலை.
6. இதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுப்பாளையம்.
7. இந்தியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாயுடுமங்கலம்.
8. இந்து அமெரிக்கன் கல்லூரி, திருவண்ணாமலை.
9. கிங் நந்திவர்மண் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை.
10. எஸ்.பி.ஏ. அறிவியல் மற்றும் மேனேஜ்மென்ட் கல்லூரி, ஆரணி.
11. சண்முகா இண்டஸ்ட்ரீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை.
12. ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி, வந்தவாசி.
13. ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆரணி தாலுக்கா.
செவிலியர் கல்லூரி:
1. அல்-அமீன் செவிலியர் கல்லூரி, சோமசிபாடி.
2. விக்னேஷ் செவிலியர் கல்லூரி. திருவண்ணாமலை
பாலிடெக்னிக்:
1. குமரன் பாலிடெக்னிக் கல்லூரி, திருவண்ணாமலை.
2. டாக்டர் எம்.ஜி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி, திருவண்ணாமலை.
3. செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு.
4. துசி பாலிடெக்னிக் கல்லூரி, திருவண்ணாமலை.
5. எஸ்.ஆர்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி, வந்தவாசி.
6. ஸ்ரீ வெங்கேடஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு.
7. சுவாமி அபிதானந்தா பாலிடெக்னிக் கல்லூரி, திருவண்ணாமலை.
8. விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி, திருவண்ணாமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஐ அதிகாரி போல் நடித்து ரூ. 71.1 லட்சம் மோசடி!

வாழப்பாடி அருகே கொன்று புதைக்கப்பட்ட தொழிலாளி உடல் தோண்டி எடுப்பு; பெற்றோர் கைது!

சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

