‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல்

பொறியியல்: 1.பி.எஸ்.என்.ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல் (1984). சிவில், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட

Updated On :20 செப்டம்பர் 2012, 12:46 pm IST

பொறியியல்:



1.பி.எஸ்.என்.ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல் (1984).

சிவில், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.



2.. ரத்னவேல் சுப்பிரமணியம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல் (1985): சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல்.



3. ஸ்ரீ சுப்ரமணிய பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, சுக்கமணநாயக்கன்பட்டி, பழனி (2000).

கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.



4. கிறிஸ்டியன் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ஒட்டன்சத்திரம் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்.



5. கொடைக்கானல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, பல்லங்கி, கொடைக்கானல் (2001).

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சிவில்.

கலை மற்றும் அறிவியல்:

1. ஜேகப் நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, திண்டுக்கல்.

2. ஏ.பி.ஏ. கலை மற்றும் கலாச்சார கல்லூரி, பழனி.

3. ஜி.டி.என். கலைக் கல்லூரி, திண்டுக்கல்.

4. எம்.வி. முத்தையா மகளிர் அரசு கலைக் கல்லூரி, திண்டுக்கல்.

5. மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரி, திண்டுக்கல்.

6. மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரி, பழனி.

7. கொடைக்கானல் கிறிஸ்தவ கல்லூரி, திண்டுக்கல்.

8. பி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.

9. பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, திண்டுக்கல்.

10. பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.

11. ரமா பிரபா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.

12. சுப்ரமணியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பழனி.



செவிலியர் கல்லூரி:

1. கிறிஸ்டியன் செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.

2. ஜெய்னீ செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.

3. சக்தி செவிலியர் கல்லூரி, ஒட்டன்சத்திரம்.

பாலிடெக்னிக்

1. ஆர்.வி.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல்.

2. தி கிறிஸ்டியன் டெக்னிக்கல் இன்ஸ்டியூட், ஒட்டன்சத்திரம்.

3. அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, பழனி.

4. இன்ஸ்டியூட் ஆப் டூல் இன்ஜினியரிங், திண்டுக்கல்.

5. சனார்பதி பாலசுந்தரம் பிள்ளை நினைவு டெக்னாலஜி இன்ஸ்டியூட், திண்டுக்கல்.

6. ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.