நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

வி.ஐ.டி பல்கலை: முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பில் சேர நுழைவுத்தேர்வுக்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :2 மே 2013, 12:01 pm IST

வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பில் சேர நுழைவுத்தேர்வுக்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எம்.டெக்., எம்.சி.ஏ., ஆகிய படிப்புகளில் சேர VITMEE 2013 என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நுழைவுத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எம்.எஸ்சி., படிப்பில் சேர இளநிலை பட்டப்படிப்பில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறும்.

எம்.டெக்., எம்.சி.ஏ., ஆகிய படிப்புக்கு விண்ணப்பிக்க மே 18ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்சி., படிப்புக்கு விண்ணப்பிக்க மே 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு www.vit.ac.in/msc என்ற இணையதளத்தை அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.