முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

முதுகலை பார்மசி படிப்புக்கு அழைப்பு

தமிழ்நாடு பிரைவேட் பிரபோஷ்னல் காலேஜ் அசோசியேஷன் - ஹெல்த் சயின்ஸ்-யில் எம்.பார்ம் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :2 மே 2013, 12:36 pm IST

தமிழ்நாடு பிரைவேட் பிரபோஷ்னல் காலேஜ் அசோசியேஷன் - ஹெல்த் சயின்ஸ்-யில் எம்.பார்ம் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இன்று முதல் கல்வி நிறுவன வளாகத்தில் பெற்று கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மே 26ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.tnppcahs.org என்ற இணையதளத்தை பார்க்கலாம் அல்லது 044-24422211.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.