நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஜெயா பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா

ஜெயா பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா இன்று, மாலை 4.15க்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

Updated On :12 ஜூன் 2013, 12:07 pm IST

ஜெயா பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா இன்று, மாலை 4.15க்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஸ்ரீ வி.நாராயண சாமி கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் கலந்துக் கொண்டு பட்டங்களை பெற்று கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.