டாக்டர் ஹரிசிங் கவுர் விஷ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிலையத்தில் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்:
இளநிலையில் (லைப்ரரி அன்ட் இன்பர்மேஷன் சயின்ஸ், இதழியல்), முதுகலையில் (லைப்ரரி அன்ட் இன்பர்மேஷன் சயின்ஸ், இதழியல் (கம்யூனிகேஷன்), முதுகலை டிப்ளமோவில் (சுற்றுப்புறச்சூழல், சந்தை மேலாண்மை, பெர்சோனல் மேனஜ்மென்ட், இன்டர்நேஷ்னல் பிசினஸ் அன்ட் எக்ஸ்போர்ட் மேனஜ்மென்ட் உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றது.
தகுதி: பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். இதற்கான செல்லனை www.dhsgsu.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 12ம் தேதிக்குள் Director, Institute of Distance Education, Dr.Hari Singh Gour Viswavidyalaya. Sagar - 470 003 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
கூடுதல் தகவல்களுக்கு www.dhsgsu.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேதார்நாத்தில் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!

”விஜய்க்கு இரட்டை இலைச் சின்னத்தில்...!” பிரசாரத்தில் குழம்பிய செங்கோட்டையன்!

ஜன நாயகன் விவகாரம்: அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


