இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

எஸ்.ஆர்.எம் பல்கலை: பி.டி.எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.டி.எஸ். படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 10:04 am IST

சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.டி.எஸ். படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மே மாதத்தில் பி.டி.எஸ். ரெகுலர் மற்றும் அரியர்ஸ் (2002 & 2008), பி.எஸ்சி., (நர்சிங்) படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை அறிய www.srmuniv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.