இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

மெட்ரிக் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா!

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனை அன்மையில்....

Updated On :11 செப்டம்பர் 2013, 9:43 am IST

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனை அன்மையில் ஒரு கும்பல் கடத்திச் சென்றது. போலீசாரின் தீவிர நடவடிக்கைக்குப்பின் சிறுவன மீட்கப்பட்டான்.

பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ் காலத்தில் இனி இது போன்ற சம்பவம் நிகழாமல் இருக்கவும், மாணவர்கள் பாதுகாப்பு கருதியும், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமாராக்களைப் பொருத்த வேண்டும் என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.