கிருஷ்ணாநகர் தொகுதியில் மஹுவா மொய்த்ரா முன்னிலை!
கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா முன்னிலையில் உள்ளார்.


கொல்கத்தாவில் உள்ள கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா முன்னிலையில் உள்ளார்.
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கிருஷ்ணாநகர் தொகுதியில் 11.31 மணி நிலவரப்படி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா 9,592 வாக்குகள் வித்தியாசத்தில், பாஜகவின் அம்ரிதா ராயை விட முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...