பிரதமர் மோடி வெற்றி!
வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 35 தொகுதிகளில் பாஜகவும் 7 தொகுதிகளில் காங்கிரஸும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மாலை 5.25 மணி நிலவரப்படி)
இந்த நிலையில், வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6,12,970 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்யை விட 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...