நாளை அதிமுக 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்!
அதிமுகவின் மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும்.


அதிமுகவின் மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை (மார்ச் 20) வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் கட்டமாக சென்னை ராயப்பேட்டையில், இன்று 16 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நாளை இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என எதிர்ப்பார்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...