மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

கேரளம்: என்டிஏ கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலை!

கேரளத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

election
Published On :

கேரளத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி கடந்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி கேரளத்தில் ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் 2 மணி நேரத்தில், காவி கட்சி தலைமையிலான இக்கூட்டணி நேமம், கழக்கூட்டம், மஞ்ஜேஸ்வரம், பாலக்காடு மற்றும் சத்தன்னூர் ஆகிய தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், சிபிஐ(எம்) தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருவதாகச் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.