முரண்பாடான திமுக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி
திமுக கூட்டணி முரண்பாடாக காட்சியளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

திருவொற்றியூரில் அதிமுக வேட்பாளா் கே.குப்பனை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.







