தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சரை தவெக வீழ்த்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று, திமுக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2021 ஆம் ஆண்டு அமைந்த திமுக அமைச்சரவையில் முதலில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும், பின்னர் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் கே.ஆர். பெரியகருப்பன் பதவி வகித்திருந்தார்.
இது போன்ற மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம், தேர்தல்களில் ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துவது குறிப்பிடத்தக்கது.
Summary
As the counting of votes for the Tamil Nadu Assembly elections continues, Thaweka has narrowly defeated the DMK candidate in Tirupattur in Sivaganga district by a margin of just one vote.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரூா் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் திமுக வெற்றி! தவெக, அதிமுக, தலா ஒரு இடங்களில் வெற்றி!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்! தவெக
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு



