27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

எண்ணப்படும் தபால் வாக்குகள்! முன்னிலை நிலவரம்!

தபால் வாக்குகள் முன்னிலை நிலவரம் பற்றி...

News image

தபால் வாக்குகள் எண்ணிக்கை - Dinamani

Updated On :4 மே 2026, 8:58 am IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னிலை விவரங்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான பெரம்பூரில் முன்னிலை பெற்றுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலை பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் தவெகவும் மூன்றாம் இடத்தில் திமுகவும் உள்ளன.

கோவை தெற்கு தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை பெற்றுள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு பின்னடைவில் உள்ளார்.

Summary

Postal Votes Being Counted! Current Trends!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.