/
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் படுதோல்வி அடைந்தார்.
காரைக்குடியில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து தவெக வேட்பாளர் டாக்டர். டி.கே. பிரபு முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடியைவிட 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டி.கே. பிரபு வெற்றி பெற்றுள்ளார்.
அமமுக மூன்றாம் இடம் பிடித்த நிலையில், சீமான் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், சீமான் வைப்புத் தொகையை இழந்துள்ளார்.
Summary
Seeman Loses Deposit! TVK Prabhu Wins in Karaikudi!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடா? அமைச்சர் டி.கே. பிரபு விளக்கம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் தனுஷ்?
தனியார் மருத்துவமனைகள் திறக்க தற்காலிக அனுமதி: தவெக அரசுக்கு சீமான் கண்டனம்

காரைக்குடியில் சீமான் தொடர்ந்து பின்னடைவு!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



