சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தேர்தலில் வெற்றி பெற்ற செங்கோட்டையன் சாலைவலம்!

தேர்தலில் வெற்றி பெற்ற செங்கோட்டையன் சாலைவலம் மேற்கொண்டது குறித்து...

News image

செங்கோட்டையன் - ANI

Updated On :4 மே 2026, 7:03 pm IST

தமிழக சட்டப்பேரவைத்தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து சாலைவலம் மேற்கொண்டார்.

அண்மையில் அதிமுகவில் இருந்து தவெகவுக்குச் சென்ற செங்கோட்டையன் தனது தொகுதியில் முதல்முறையாக தவெக சார்பில் போட்டியிட்டார்.

இந்த நிலையில், சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் செங்கோட்டையன் வெற்றி பெறுள்ளார். செங்கோட்டையன் இதுவரை 10 ஆவது வெற்றியை உறுதி செய்து, சட்டப்பேரவைக்குச் செல்ல இருக்கிறார்.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் செங்கோட்டையன் சாலைவலம் மேற்கொண்டுள்ளார்.

Summary

Following his victory in the Gobichettipalayam constituency, TVK Administrative Committee Chief Coordinator Sengottaiyan undertook a road procession.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.