கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தொகுதி அறிமுகம்... கொளத்தூர்!

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியை பற்றி...

News image
Updated On :22 மார்ச் 2026, 11:08 pm

தினமணி செய்திச் சேவை

தொகுதி : 13

எல்லைகள்

கிழக்கே பெரம்பூர், மேற்கே மதுரவாயல், தெற்கே வில்லிவாக்கம், துறைமுகம். வடக்கே மாதவரம் உள்ளன.

அடங்கியுள்ள பகுதிகள்....

சென்னை மாநகராட்சியின் 50 முதல் 54-ஆவது வார்டு மற்றும் 62-ஆவது வார்டுகளை முழுமையாக உள்ளடக்கியது கொளத்தூர் தொகுதி. முக்கிய பகுதிகளாக கொளத்தூர், செம்பியம், திரு.வி.நகரின் ஒருபகுதி, அகரம், அயனாவரம் உள்ளன.

சிறப்புகள்...

பெரம்பூர், வில்லிவாக்கம் ஆகிய இரு தொகுதிக ளில் சில பகுதிகளைப் பிரித்து கடந்த 2008-இல் கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது. கடந்த 2011-இல் முதல் பேரவைத் தேர்தலைச் சந்தித்து வருகிறது.

கடந்த 2011 முதல் இந்தத் தொகு தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இதன்காரணமாக நட்சத்திர தொகுதி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அதிகம் வசிக்கின்றனர். முதலியார், வன்னியர், நாயுடு, நாடார், தலித்துகள் என பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சிறுபான்மையின மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.

2021 ...

பதிவான வாக்குகள்

1,73,388

மு.க.ஸ்டாலின் (திமுக)

1,05,522

ஆதி ராஜாராம் (அதிமுக)

35,138

இதுவரை எம்எல்ஏக்கள்...

2011

மு.க.ஸ்டாலின் (திமுக)

2016

மு.க.ஸ்டாலின் (திமுக)

2021

மு.க.ஸ்டாலின் (திமுக)

வாக்காளர்கள்

விவரம்

மொத்தம்

2,07,251

ஆண்கள்

99,607

பெண்கள்

1,07,601

மூன்றாம்

பாலினத்தவர்

37

வாக்குச்சாவடிகள்

286

தேர்தல் நடத்தும் அலுவலர் பெயர்/எண்

எஸ்.சாந்தி, இணை ஆணையர் (நிலை 1)

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகம் -89259 60713,044-26700433.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.