திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்: உதவி பேராசிரியர் (பல்வேறு துறைகளுக்கு)
விண்ணப்பப் படிவங்களை www.nitt.edu என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், கல்விச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை இணைத்து பதிவாளர், இ என்.ஐ.டி, திருச்சிராப்பள்ளி - 620015 என்ற முகவரிக்கு ஜூலை 15ம் தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் கூடுதல் தகவல்களை பெற www.nitt.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







