/

இந்திய கப்பல் படையில் பல்வேறு பணியிடங்கள்

இந்திய கப்பல் படையின் கிழக்கு கமாண்டிங் பிரிவில் நர்ஸ், டெலிபோன் ஆபரேட்டர், சமையலர், சிவிலியன் மோட்டார் டிரைவர்,

News image
Updated On :21 ஜூலை 2013, 2:48 pm IST

இந்திய கப்பல் படையின் கிழக்கு கமாண்டிங் பிரிவில் நர்ஸ், டெலிபோன் ஆபரேட்டர், சமையலர், சிவிலியன் மோட்டார் டிரைவர், பயர் என்ஜின் டிரைவர் உள்ளிட்ட பணிகளுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணியும் - பணியிடங்களும்:

பணி: நர்ஸ்/சிவிலியன் சிஸ்டர் - 03 இடங்கள்

கல்வித் தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியுடன் துறை சம்மந்தமான அனுபவ சான்றிதழ்.

வயது வரம்பு: 18 - 45-க்குள் இருத்தல் வேண்டும்.

சம்பளம்: ரூ.9300 - 34800 மற்றும் இதர சலுகைகள்.

2. பணி: டெலிபோன் ஆப்ரேட்டர் - 08

கல்வித் தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

சம்பளம்: 5200 - 20,200 மற்றும் இதர சலுகைகள்

3. பணி: சமையலர் - 05

கல்வித் தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

சம்பளம்: 5200 - 20,200 மற்றும் இதர சலுகைகள்

4. சிவிலியன் மோட்டார் டிரைவர் - 01

கல்வித் தகுதி: மெட்ரிகுலேஷன் மற்றும் அதற்கு சமமான தகுதி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.

சம்பளம்: 5200 - 20,200 மற்றும் இதர சலுகைகள்

வயது வரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

5. பயர் இன்ஜின் டிரைவர்- நிலை-2 - 01

கல்வித் தகுதி: மெட்ரிகுலேஷன் தகுதியுடன் கனரக வாகனம் ஓட்டுவதில் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

சம்பளம்: 5200 - 20,200 மற்றும் இதர சலுகைகள்

வயது வரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.

6. பயர்மேன்- நிலை-2: - 83

கல்வித் தகுதி: மெட்ரிகுலேஷன் தகுதியுடன் பயர் மேனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உடற்தகுதிகள் பெற்றிருத்தல் வேண்டும்.

சம்பளம்: 5200 - 20,200 மற்றும் இதர சலுகைகள்

வயது வரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

7. வார்டுபாய் - 05

கல்வித் தகுதி: மெட்ரிகுலேஷன் தகுதியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

சம்பளம்: 5200 - 20,200 மற்றும் இதர சலுகைகள்

வயது வரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.

8. முடிதிருத்துநர் - 02

கல்வித் தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

சம்பளம்: 5200 - 20,200 மற்றும் இதர சலுகைகள்

வயது வரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

9. சர்வர் - 03

கல்வித் தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

சம்பளம்: 5200 - 20,200 மற்றும் இதர சலுகைகள்

வயது வரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.

10. சலவையாளர் - 01

கல்வித் தகுதி: மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் முன்அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

சம்பளம்: 5200 - 20,200 மற்றும் இதர சலுகைகள்

வயதுவரம்பு: 40-க்குள் இருத்தல் வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் http://www.irfcnausena.nic.in/ccpo என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2013

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.