தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இராணுவ ஆயுத தொழிற்சாலையில் பணி

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கான்பூரில் செயல்பட்டுவரும் இராணுவ ஆயுத தொழிற்சாலையில் காலியாக

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 3:35 pm IST

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கான்பூரில் செயல்பட்டுவரும் இராணுவ ஆயுத தொழிற்சாலையில் காலியாக உள்ள குரூப்-சி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Labourer (Semi-skilled)

மொத்த காலியிடங்கள்: 100

சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,800

பணியிடம்: Ordnance Factory, Kanpur - 208009(UP)

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32-க்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை General Manager, Ordnance Factory, Kanpur-208009 என்ற பெயரில் Kanpur கிளையில் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட இந்தியன் போஸ்டல் ஆர்டர் அல்லது நாட்டுமையாக்கப்பட்ட வங்கியின் கீழ் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தவர் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ofkanpur.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவம் சென்று சேர கடைசி தேதி: 30.08.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ofkanpur.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.