மும்பை கப்பல் கட்டும் தளத்தில் 325 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய கடற்படைக்கு சொந்தமான மும்பையில் செயல்பட்டும் வரும் கப்பல் கட்டும் தளத்தில் (Naval Dockyard-Mumbai) Tradesman பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து


இந்திய கடற்படைக்கு சொந்தமான மும்பையில் செயல்பட்டும் வரும் கப்பல் கட்டும் தளத்தில் (Naval Dockyard-Mumbai) Tradesman பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Tradesman Mate (Unskilled Labourer)
காலியிடங்கள்: 325. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 13 இடங்கலும், விளையாட்டு வீரர்களுக்கு 16 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18- 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.godiwadabhartee.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பிரிண்ட் அவுடை 07.12.2015 தேதிக்கு முந்பாக பதிவிறக்கம் செய்து தங்களுது கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆண்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.godiwadabhartee.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...